Sunday, June 17, 2018

மின்ட்டு




கதைச் சுருக்கம்


மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மின்ட்டுவுக்கு ஏற்பட்டது.

எனவே அது பழத்துக்கு அருகே சென்று தனது சிறிய சொண்டால் பழத்தைக் கொத்தியது. அதன் சொண்டு பழத்துக்குள் சொருகிவிட்டது.

சொண்டை எடுக்கவியலாமல் தவித்தது மிண்ட்டு.

தலையை உசுப்பி உசுப்பிப் பார்த்தது.

தன் நிறிய கால்களால் பலாப் பழத்தை தள்ளிப் பார்த்தது.

சொண்டு பலாப் பழத்தில் சொருகி விடுபட்டுவிடுமோ என்று பயந்தது,

குருவிக் கூட்டம் பறந்து வர மிண்டு கத்திக் கத்தி அவர்களைக் கூப்பிட்டது.

குருவிகள் பழத்தைக் கொத்தி, பழம் விழுந்து சிதறியது.

மிண்ட்டு மகிழ்ச்சியாய் பறந்தது.




புத்தகத்திற்கான பக்க ஒதுக்கீடும் வாக்கிய அமைப்பும்.

01.      Title Page

02.  பலாப் பழத்தின் வாசனை வருகிறதே

03.  அதைச் சாப்பிட வேண்டுமே

04.  அதோ பலாப் பழம்.

05.  என்ன இவ்வளவு முட்கள்?

06.  சொண்டினால் கொத்தியது மின்ட்டு.

07.  மாட்டிக் கொண்டேனே

08.  எப்படி விடுபடுவது?

09.  தலையை உசுப்பிப் பார்த்தது.

10.  தலை வலிக்கிறதே...

11.  கால்களால் தள்ளிப் பார்ப்போம்.

12.  எனக்கு என் சொண்டு வேண்டும்

13.  குருவிகள் பறந்து வந்தன.

14.  மிண்ட்டு உதவி கேட்டது.

15.  பலாப் பழத்தை குருவிகள் கொத்தின.

16.  மகிழ்ச்சியாக பறந்தது மின்ட்டு.

மின்ட்டு

கதைச் சுருக்கம் மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட ...